இந்தியா முழுவதும் உள்ள 150 வழித்தடங்களில் தனியார் ரயில் சேவை தொடங்கப்பட இருக்கிறது. இதற்கான ஒப்பந்தத்தை இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது. அதில் தனியார் நிறுவனங்கள் இயக்கம் ரயில்களின் கட்டணத்தை தனியார் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் உள்ள பல்வேறு வழித்தடங்களில் நன்கு வருவாய் ஈட்டக்கூடிய ரயில் சேவைகளை தனியார் வசம் ஒப்படைக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இந்த வழித்தடங்களில் இயங்கும் ரயில்கள் மணிக்கு சுமார் 160 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். இதனையடுத்து பொதுத்துறை […]
