அமெரிக்காவில் பள்ளி பேருந்தில் தனியாக இருந்த மாணவியிடம் தவறாக நடந்துகொண்ட ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் உலகில் ஹில்ஸ்பாரோ கவுண்டி என்ற பகுதியில் இருக்கும் ஒரு பள்ளியில் ரோனால் ஜான்சன் என்ற 45 வயதுடைய நபர் பேருந்து ஓட்டுநராக பணியாற்றுகிறார். இவர் பள்ளிப் பேருந்தில் ஒரு மாணவி மட்டும் தனியாக இருந்த சமயத்தில் அவரிடம் தவறாக நடந்துள்ளார். இது குறித்து அந்த மாணவி அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் அவரை கைது செய்துவிட்டனர். இதுகுறித்து ஒரு அதிகாரி […]
