சசிகலாவை MLA கருணாஸும், MLA தனியரசுவும் சந்திக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற சசிகலா தண்டனை காலம் முடிந்து சிறையிலிருந்து விடுதலையான உடனே சென்னைக்கு திரும்பினார். பின்னர் எந்தவொரு வெளி இடத்திற்கும் வரமால் மௌனமாக இருந்து வந்த சசிகலா நேற்று ஜெயலலிதாவின் பிறந்தநாள் என்பதால் வெளியில் வந்தார். அதற்கு பிறகு அவரை சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் மற்றும் அவருடைய மனைவி ராதிகா, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் […]
