இலங்கையில் மணப்பெண்ணுக்கு கொரோனா ஏற்பட்டதால் திருமணத்தில் கலந்துகொண்ட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். இலங்கையில் இருக்கும் மினுவாங்கொடவின் மாடமுல்லா என்ற பகுதியில் திருமணம் முடிந்த மணப்பெண் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அந்த திருமணத்தில் பங்கேற்ற சுமார் 35 குடும்பங்களை சேர்ந்தவர்கள் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தபட்டிருப்பதாக சுகாதார அலுவலர் கூறியுள்ளார். அதாவது மணப்பெண் திருமணத்திற்காக அப்பகுதியில் இருக்கும் மளிகை கடை ஒன்றுக்கு பொருள்கள் வாங்க சென்றபோது அவருக்கு கொரோனோ ஏற்பட்டிருக்கலாம் என்று சுகாதார அதிகாரிகள் கருதுகின்றனர். இந்நிலையில் மணமகனுக்கு […]
