சென்னையில் முகக்கவசம் அணியாமல் வந்தால் இனி 200 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என்ற அதிரடி அறிவிப்பை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. சென்னையில் பல்வேறு பகுதிகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் மெரினா கடற்கரை மட்டும் திறக்கபடாமல் இருந்தது. கடற்கரைக்கு பொதுமக்கள் வர அனுமதித்தால் கொரோனா பரவல் அதிகரித்து விடும் என்ற அச்சத்தில் மாநகராட்சி கடற்கரையை திறக்க மறுத்தது. கடந்த மாதம் மெரினா கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. மெரினா கடற்கரைக்கு வரும் மக்கள் கொரோனா வழிகாட்டு நெறி முறைகளை கடைபிடிக்க […]
