ஸ்விட்சர்லாந்து அரசு புகலிட கோரிக்கையாளர்கள், அவர்களது நாட்டின் உள்நாட்டு யுத்தத்தால் தனிப்பட்ட வகையில் துன்புறுத்தப்பட்டதை நிரூபித்தால் தான் புகலிடம் அளிக்கப்படும் என்று தெரிவித்ததற்கு விமர்சனம் எழுந்துள்ளது. அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையர் Anja Klug கூறுகையில், அகதிகளுக்காக சுவிட்சர்லாந்து நாட்டின் வரையறையானது, மட்டுப்படுத்தும் வகையில் இருக்கிறது என்று கூறியிருக்கிறார். இவற்றால் சில மக்கள் பாதிப்படைவார்கள் என்று கூறியிருக்கிறார். Anja Klug, இது குறித்து நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு நாட்டில், நடைபெறும் உள்நாட்டு யுத்தத்தில், சில […]
