போதை மாத்திரை விற்பனை செய்த இளம்பெண் உட்பட 6 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள டிரஸ்ட்புரம் என்ற விளையாட்டு மைதானத்திற்கு அருகே போதை மாத்திரைகள் விற்பனை நடப்பதாக ரகசிய தகவல் ஒன்று நேற்று தி.நகர் உதவி கமிஷனர் பாரதிராஜாவுக்கு கிடைத்துள்ளது. அதன்படி இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் மற்றும் வீராசாமி ஆகியோர் தலைமையில் தனிப்படை போலீசார் அமைத்து, அந்தப் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அப்போது […]
