விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் உட்கோட்ட பகுதியில் கஞ்சா போதை ஊசி புழக்கம் அதிகமாக இருந்து வருவதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா கஞ்சா மற்றும் போதை ஊசி விற்பனை செய்பவர்களை பிடிக்க உத்தரவிட்டார். அதன்படி ஏஎஸ்பி அபிஷேக் குப்தா மேற்பார்வையில் தனிப்படை போலீசார் நேற்று திண்டிவனம் பகுதியில் தீவிர தேடல் வேட்டையில் ஈடுபட்டனர். திண்டிவனம் பெலா குப்பம் ரோடு வசந்தபுரம் பகுதியில் தனிப்படை போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது வசந்தபுரம் பகுதியை சேர்ந்த அன்பீர் பாஷா […]
