தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தமிழகத்தைப் பொருத்தவரை அதிமுக கூட்டணி கட்சியில் இருந்த பாமக இந்த முறை தனித்து போட்டியிடுவதாக அறிவித்து இருந்தது. அதை தொடர்ந்து ஆளும் கட்சியான திமுகாவும் கடந்த முறை சட்டப்பேரவை தேர்தலில் இடம்பெற்றிருந்த கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து இந்த தேர்தலை சந்திக்கின்றது. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே தொகுதி பங்கீட்டில் சிக்கல் நீடித்து வந்த நிலையில் நடைபெறவிருக்கும் நகர்ப்புற […]
