நடிகை வனிதா தனது திருமணம் தொடர்பான விமர்சனங்களுக்கு ட்விட்டரில் பதில் அளித்துள்ளார். பிரபல நடிகர் விஜயகுமாரின் மகளும், நடிகையுமான வனிதா ஏற்கனவே 2 முறை திருமணமாகி விவாகரத்து பெற்றுள்ளார். சமீபத்தில் பீட்டர் பால் என்பவரை 3-வது திருமணம் செய்து கொண்டார். பீட்டருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகளும் உள்ளனர். முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் வனிதாவை திருமணம் செய்ததாக சர்ச்சைகள் எழுந்தன. மேலும் முதல் மனைவி காவல் துறையினரிடம் புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. நடிகை […]
