அபுதாபியில் அன்னையர் தினத்தை முன்னிட்டு ,அந்நாட்டின் துணை அதிபரும் , ஆட்சியாளரான மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் சமூக வலைத்தளத்தில் தன்னுடைய தாயை பற்றி வீடியோ ஒன்றை வெளியிட்டார். அபுதாபியில் நேற்று அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது. இதில் துணை அதிபரான மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டார். அதில் ‘அனைத்து அன்னையர்களும் ,எங்களுடைய வாழ்வின் அஸ்திவாரம்’ என்றும், ‘அன்னையர்கள் வைத்திருக்கும் அன்பை விவரிக்க […]
