மாஸ்டர் திரைப்படம் தமிழ் நாட்டில் குறைந்த அளவுதான் வசூல் செய்துள்ளது என்று பேசப்பட்டு வருகிறது. முன்னணி நடிகர்கள் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, மகேந்திரன், கௌரி கிஷன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். மாஸ்டர் திரைப்படம் தமிழ்நாட்டில் 70 கோடி தான் வசூல் செய்துள்ளது என்று ஆங்கில பத்திரிக்கை ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது. […]
