தமிழ் சினிமாவில் நகைச்சுவை வேடத்தில் நடித்த பிரபலமானவர் கூல் சுரேஷ். இவர் பல படங்களில் கதாநாயகர்களின் நண்பனாக துணை வேடங்களில் நடித்துள்ளார். சிம்புவின் தீவிர ரசிகரான இவர் “வெந்து தணிந்தது காடு” பட அறிவிப்பு வெளியானது முதல் படத்திற்கு குரல் கொடுத்து வருகிறார். இப்படத்திற்காக இவர் கொடுத்த புரமோஷன் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனது. மேலும் இப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியிலே திரையரங்கிற்கு வெளியே விமர்சனம் கொடுத்தும் சோசியல் மீடியாவில் பிரபலமானார். இந்நிலையில் கடந்த சில […]
