ஒடிசாவில் மதிய உணவிற்காக அரசு வழங்கிய பணத்தை பறித்துக் கொண்ட தந்தையின் மீது புகார் கொடுக்க 10 கிலோமீட்டர் நடந்து சென்ற சிறுமியால் பரபரப்பு . ஒடிசாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால் மாணவர்களுக்கான மதிய உணவிற்கு அரிசி மற்றும் பணத்தை மாநில அரசு மாணவர்களின் பெற்றோர்களுக்கு வங்கி கணக்கில் வழங்கி வருகிறது. இந்த நிலையில் கேந்திரா பாரா மாவட்டத்தில் உள்ள டுகுகா கிராமத்தில் ஆறாம் வகுப்பு மாணவி சங்கீதா சேத்தி வசித்து வருகிறார். அவரின் […]
