தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் மகேஷ்பாபு. இவரின் தாயார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் அண்மையில் இவரின் தந்தை கிருஷ்ணா உயிரிழந்தார். தொடர்ந்து தாய் தந்தையின் இழப்பு குடும்பத்தை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் மகேஷ் பாபு தனது தந்தை கிருஷ்ணாவின் மறைவுக்குப் பிறகு முதன்முறையாக தனது உணர்ச்சிகளை ட்விட்டரில் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார். அதில், அப்பா பயமில்லாமல் பிழைத்தாய், உங்கள் இயல்பில் தைரியமான மற்றும் துணிச்சலான […]
