பிரபல நடிகை நந்திதா ஸ்வேதா தனது தந்தை உயிரிழந்து விட்டார் என்ற தகவலை சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அட்டகத்தி, எதிர்நீச்சல், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை நந்திதா ஸ்வேதா. இதை தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி தற்போது பிசியான நடிகையாக வலம் வரும் இவர் அவ்வபோது போட்டோ ஷூட் நடத்தி அதை தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஷேர் செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். இந்நிலையில் பிரபல நடிகை […]
