மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தந்தை-மகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முத்துசாமிபுரத்தில் கூலி தொழிலாளியான ஐயப்பன்(55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜான்சி(24) என்ற மகள் இருந்துள்ளார். இவருக்கு திருமணமாகி பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் வள்ளியூரில் இருக்கும் தனியார் டெய்லரிங் நிறுவனத்தில் ஜான்சி வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று காலை ஐயப்பன் தனது மகளை வேலைக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில் பணங்குடி நான்கு வழிச்சாலையில் […]
