தந்தை இறந்த துக்கம் தாங்காமல் அடுத்த சில நிமிடங்களில் மகளும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள தும்பல் பகுதியில் கூலித்தொழிலாளி சின்னமாது என்பவர் வசித்து வந்தார். இவருக்கு மகள் லோகாம்பாள் மற்றும் மகன்கள் வெங்கடேஷ், மணி ஆகியோர் இருந்தனர். இதில் லோகாம்பாளுக்கு திருமணமாகி அவர் தனது கணவர் சீனி மற்றும் மகன் கோகுல் ஆகியோருடன் அதே பகுதியில் வசித்து வந்தார். இவர்களில் லோகாம்பாள் தனது தந்தை மீது அதிக பாசத்துடன் இருந்ததாக […]
