Categories
தேசிய செய்திகள்

அய்யோ…. நவராத்திரியில் இப்படி ஒரு சோகமா?…. ஒரே நேரத்தில் உயிரிழந்த தந்தை, மகன்…. சோக சம்பவம்….!!!!

நவராத்திரியை முன்னிட்டு மும்பை விரார் குளோபல் சிட்டியில் தாண்டியா நடனமாடிய மணிஷ் என்பவர் திடீரென மயங்கி விழுந்து நேற்று உயிரிழந்தார். இந்நிலையில் அவரது செய்தியை கேட்ட அவரின் தந்தை நரப்ஜியும் அதிர்ச்சியில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தந்தையும் மகனும் ஒரே நேரத்தில் உயிரிழந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இருவரது மரணத்திற்கும் மாரடைப்பு காரணம் எனக் கூறப்படுகிறது. இதே போல மும்பை அருகே டோம்பிவலியில்  தாண்டியா நடனத்தில் ரிஷப்(27) என்பவரும் கலந்துகொண்டு ஆடினார். […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மதுரை நீதிமன்றத்தில் சாத்தான்குளம் லத்தி ஒப்படைப்பு …!!

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் காவல்நிலைய லத்தி மதுரை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சாத்தான்குளம் தந்தை – மகன் உயிரிழப்பு சம்பவத்தை பொறுத்த வரை உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தி பல கட்ட உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறது. இந்த வழக்கு விசாரணை நேற்று விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், 7 அதிகாரிகள் கொண்ட சிபிஐ குழுவினர் நாளை ( இன்று ) மதுரைக்கு  வந்து, பின்னர் சாத்தான்குளம் […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சாத்தான்குளம் பிரண்ட்ஸ் ஆப் போலீசாரிடம் விசாரணை …!!

தந்தை – மகன் மரணம் தொடர்பாக சாத்தான்குளம் பிரண்ட்ஸ் ஆப் போலீசாரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த இருக்கின்றார்கள். சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பாக கடந்த ஜூன் 19-ம் தேதி பணியில் இருந்த பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் பத்து பேரிடம் இன்று சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து விசாரணை நடைபெற உள்ளது. அந்த காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வாகன தணிக்கையில் ஈடுபட்டவர்கள் அன்றைய பணிகளில் இருந்ததாக சிபிசிஐடி போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. பிரண்ட்ஸ் ஆப் […]

Categories

Tech |