பிரிட்டன் நாட்டை சேர்ந்த தந்தை மற்றும் மகன் இருவரும் பங்களாதேஷில் மர்மமாக மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Cardiff வசிக்கும் Rafiqul Islam, தன் குடும்பத்தினருடன் விடுமுறை நாட்களை கொண்டாட பங்களாதேஷ் நாட்டிற்கு சென்றிருக்கிறார். அங்கு ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு தங்கியுள்ளனர். சாப்பாடு முடிந்த பின் ஓய்வெடுக்க சென்ற போது, அவர்கள் சுயநினைவை இழந்து கிடந்தது கண்டறியப்பட்டது. அவர்களை, மருத்துவமனையில் அனுமதிப்பதற்காக கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே Rafiqul Islam மற்றும் அவரின் 16 வயது […]
