சூறைகாற்றில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் தந்தை-மகன் 2 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. மேலும் டி.குன்னத்தூர் பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் சுற்றியுள்ள கிராமங்களில் இருக்கும் 50-க்கும் மேற்பட்ட மரங்கள், இரண்டு மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தது. இந்நிலையில் பெருமாள்பட்டி காலனி தெருவில் வசிக்கும் விஸ்வரூபன் என்பவருக்கு சொந்தமான வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இந்த […]
