Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சிறுமிக்கு நேர்ந்த கொடுமை… தந்தையே செய்த கொடூர செயல்… 2 பேர் மீது நடவடிக்கை…!!

சிறுமிக்கு சொந்த தந்தையே பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 16 வயது சிறுமி வசித்து வந்துள்ளார். சிறுமியின் தாயும், தந்தையும் பூ கட்டும் தொழில் தொழில் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சிறுமிக்கு அவரது தந்தையே அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து வெளியே கூறினால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி உடல் அளவிலும், மனதளவிலும் பாதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து சிறுமி […]

Categories

Tech |