உத்திரபிரதேசம் மாநிலத்தில் ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வரும் நவீன் குமாரின் மகள் ஒரு நபரை காதலித்து வந்துள்ளார். அதற்கு நவீன் எதிர்ப்பு தெரிவித்த நிலையில்,அவரின் மகள் அந்த நபருடன் தொடர்ந்து பேசி வந்ததும் தனது காதலை முறித்துக் கொள்ளாததால் ஆத்திரமடைந்த நவீன் தனது மகள் காலில் அடிபட்டுள்ளதாக கூறி அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். வீட்டிலிருந்தபோது அங்கு வந்த குரங்கை பார்த்து பயந்து மாடியில் இருந்து மகள் கீழே விழுந்து விட்டதாக கூறி மருத்துவமனையில் […]
