மேற்குவங்க மாநிலத்தில் முன்னாள் கடற்படை வீரர் ஒருவர் தனது சொந்த மகனால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. முன்னாள் கடற்படை வீரரான உஜ்வால் சக்கர போர்த்தி தனது மனைவி மற்றும் மகனை தொடர்ந்து துன்புறுத்தி வைத்துள்ளார். அவரின் மகன் பாலிடெக்னிக் படித்து வரும் நிலையில் சம்பவத்தன்று தனது தேர்வுக்காக அப்பாவிடம் பணம் கேட்டுள்ளார். அதனை தர மறுத்ததால் சக்கர போர்த்தி அவரது மகனால் தள்ளிவிடப்பட்டார். அப்போது அருகில் உள்ள நாற்காலியின் போது அவருக்கு பலத்த […]
