Categories
சினிமா தமிழ் சினிமா

“தங்கச்சி இறந்தபொழுது விஜய் செய்த செயல்”…. பேட்டியில் உருக்கமாக பேசிய எஸ்.ஏ.சி….!!!!!!

நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற எஸ்.ஏ.சந்திரசேகர் தனது மகளின் இறப்பு குறித்து உருக்கமாக பேசி உள்ளார். வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 66 படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது. இந்த படத்திற்கு ‘வாரிசு’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷியாம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றார்கள். இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி […]

Categories

Tech |