ரம்மி விளையாட்டில் மகன் பணத்தை இழந்ததால் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரனூர் பகுதியில் பூ வியாபாரியான மாரிமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு செல்வகுமார் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் செல்வகுமார் 1 லட்சத்து 90 ஆயிரம் ரூபாயை கடன் வாங்கி செல்போனில் ரம்மி விளையாடி தோல்வியடைந்தார். மேலும் வாங்கிய பணத்தை கொடுக்க முடியாமல் சிரமப்பட்ட செல்வகுமார் இதுகுறித்து தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி […]
