ரேசன் கார்டு அடகு வைத்து குடித்துவிட்டு வந்த மகனை அடித்து கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர் . திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி அடுத்துள்ள களம்பூர் அம்பேத்கர் நகரை சேர்ந்த தட்சிணாமூர்த்தியின் மகன் பாஸ்கர் என்பவர் கூலி வேலை செய்து வந்துள்ளார்.இதில் பாஸ்கரும் அவருடைய மனைவி ரம்யாவும் கருத்து வேறுபாடு காரணமாக 6 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனால் பாஸ்கர் தனது தந்தை தட்சிணாமூர்த்தி , தாய் பவானி ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் […]
