தந்தையை மகன் அரிவாளால் வெட்டிக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயம் அருகில் அரங்கினாம்பட்டி கிராமத்தில் சுப்ரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியிலுள்ள கிரஷர் தொழிற்சாலையில் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் சுப்பிரமணியன் தினமும் மது அருந்திவிட்டு வீட்டில் இருப்பவர்கள் மற்றும் பக்கத்து வீட்டுக்காரர்களுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் வழக்கம் போல் நேற்றும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து தகராறு செய்துள்ளார். இதனால் […]
