மகன் தந்தையை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் காமராஜர் சாலையில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கொடைக்கானல் நகராட்சியில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு 2 மகள்களும் தினேஷ் என்ற மகனும் இருக்கின்றனர். இதில் தினேஷ் கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். தினேஷ் தனது மனைவி மற்றும் பெற்றோருடன் கூட்டு குடும்பமாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தந்தைக்கும், மகனுக்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு […]
