தனது வளர்ப்பு மகளிடமே மிருகமாக நடந்து கொண்ட அமெரிக்காவை சேர்ந்த நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அமெரிக்காவை சேர்ந்த 36வயதான ஹாண்ட் போர்டை லினா என்பவர் கடந்த 2019 ஆண்டு காலகட்டத்தில் தனது 15 வயது வளர்ப்பு மகளை ஐந்து மாதங்களாக சீரழித்துள்ளார் என்ற திடுக்கிடும் செய்தி வெளியானது. மேலும் இது குறித்து தன் மகளிடம் யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டி வந்திருக்கிறார் . இந்த சம்பவம் அறிந்த லினாவின் குடும்பத்தார் உடனே போலீசாருக்கு புகார் அளித்துள்ளனர். […]
