மன்னர் சார்லஸின் சொத்துக்களில் முக்கிய தோட்டம் ஒன்று இளவரசர் வில்லியம் வசம் உள்ள நிலையில், தற்போது தந்தையிடமிருந்து வாடகையாக மட்டும் பெருந்தொகையை வசூலிக்க இருக்கின்றார். மகாராணியாரின் மறைவுக்கு பின்னர் முக்கிய ராஜகுடும்ப உறுப்பினர்கள் வசம் சொத்துக்கள் பல கைமாறியுள்ளது. அந்த வகையில் மன்னர் சார்லஸுக்கு மிக நெருக்கமான Highgrove மாளிகை உட்பட சுமார் 345 மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான கார்ன்வால் தோட்டம் தற்போது வேல்ஸ் இளவரசர் வில்லியம் வசம் உள்ளது. இந்த தோட்டமானது மொத்தம் 128,000 ஏக்கர் […]
