பிக் பாஸில் 3 போட்டியாளர்கள் தந்திரமாக விளையாடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் இரண்டாவது வாரம் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த சீசனில் பங்கேற்றுள்ள போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் தங்களின் திறமைகளை வெளிக்காட்டி வருகின்றனர். இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 5 இல் பங்கேற்றுள்ள போட்டியாளர்களில் மூன்று பேர் தந்திரமாக விளையாடிக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி பிரியங்கா, யாஷிகா ஆனந்தின் […]
