சிவனுடைய ஏழு தன்மைகள் என்ன என்பதைப் பற்றி இப்பொழுது பார்ப்போம். சிவன் எண்ணிலடங்காத பல வடிவங்களும், பரிமாணங்களும் கொண்டவன். அடிப்படையாக இவற்றில் ஏழு விதமான தன்மைகள் ஆக பிரிக்கலாம். இந்த ஏழு தன்மைகளையும் கொண்டுதான் தியானலிங்கம் உருவாக்கப்பட்டது. *முதலாவது கடவுள், தலைவன் அதாவது ஈஸ்வரன், *இரண்டாவது கருணை பாலிக்கும் இஷ்டதெய்வம் சம்போ *மூன்றாவது எளிய அழகிய தன்மையுடைய சண்டேஸ்வரன் *நான்காவது வேதங்கள் கற்றறிந்த ஆசான் தக்ஷிணாமூர்த்தி *ஐந்தாவதாக கலைகளுக்கெல்லாம் தலைமையான நடராஜன் அல்லது நடேசன் *ஆறாவதாக தடைகளை […]
