நம் வீட்டில் பல்லி இறந்து கிடந்தால் அதை உடனடியாக அகற்றி விடுவோம். ஆனால் ஒரு பெண் தண்ணீரில் விழுந்த பல்லியின் உயிரை நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு காப்பாற்றியுள்ளார். நம்முடைய வீட்டில் பொதுவாக ஒரு பல்லி இறந்து கிடந்தால் அதை அகற்றி விட்டு சாதாரணமாக அடுத்த வேலையை பார்ப்போம். ஆனால் ஒரு பெண் தண்ணீர் தொட்டியில் விழுந்த ஒரு பல்லியின் உயிரை காப்பாற்றுவதற்காக நீண்ட நேரமாகப் போராடியுள்ளார். அதாவது அந்தப் பெண் தண்ணீர் தொட்டியில் விழுந்த பல்லியை […]
