தண்ணீர் தொட்டியில் மூழ்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள என் காஞ்சிபுரம் பகுதியில் விவசாயியான பிரகாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மனைவியிடம் குளிக்க சென்று வருவதாக கூறி சென்ற பிரகாஷ் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது உறவினர்கள் அவரை தேடி சென்றுள்ளனர். அப்போது நாட்டான்வலசு கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான 12 அடி தண்ணீர் தொட்டியில் பிரகாஷ் இறந்து கிடந்த தெரியவந்துள்ளது. இதுகுறித்து […]
