தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 1 1\2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அம்பாசமுத்திரம் பகுதியில் சந்தனகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பார்வதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 5 வயதில் ஒரு மகனும், 1 1\2 வயதில் ஸ்ரீதர்ஷன் என்ற ஆண் குழந்தையும் இருந்தனர். தற்போது பார்வதி தனது குழந்தைகளுடன் சொந்த ஊரில் வசித்து […]
