விளையாடி கொண்டிருந்த சிறுமி தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கமுகுமலை பகுதியில் முத்துப்பழனி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துராம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு அஸ்வின், ஜேஸ்மிதா என்ற 2 குழந்தைகள் இருந்தனர். தற்போது முத்துப்பழனி திருப்பூர் மாவட்டத்திலுள்ள ராஜீவ்காந்தி நகரில் வசித்து வருகிறார். இந்நிலையில் முதுப்பழனி பழங்கரைப் பகுதியில் இருசக்கர வாகனம் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார். அவரது மகனான அஸ்வின் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 8-ஆம் […]
