சென்னையில் கட்டடப் பணிகள் நடக்கும் இடத்தில் தேவையில்லாமல் தண்ணீர் தேங்கி இருந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.சென்னை கண்ணகி நகரில், கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாமைமக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது, டெங்கு காய்ச்சல் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 2 குழந்தைகள் உள்பட 337 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து டெங்கு குறித்து விழிப்புணர்வு […]
