உலகளவில் 300 கோடி மக்கள் கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டை சந்தித்து வருவதாக ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகம் முழுவதும் விவசாயப் பகுதிகளில் வாழ்ந்து வரும் மக்களில் 320 கோடி பேர் கடும் தண்ணீர் தட்டுப்பாட்டை சந்தித்து வருவதாகவும் அவர்களின் 120 பேர் மிகவும் மோசமான அளவுக்கு தண்ணீர் தட்டுப்பாட்டை சந்தித்து வருவதாகவும் ஐநா அறிக்கை எச்சரித்துள்ளது. ஐநாவின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு சார்பில் உலக அளவில் உணவு மற்றும் விவசாய நிலை குறித்தும், தண்ணீர் தட்டுப்பாடு […]
