அறிவியல் வளர்ந்து தொழில்நுட்பம் பெருகிவிட்டதால் தமிழகத்தில் தண்டோரா போடுவது இனி தேவையில்லை என்று தலைமைச் செயலாளர் இதை அன்பு தெரிவித்துள்ளார் .அதற்கு பதிலாக ஒலிபெருக்கிகளை வாகனங்களில் பொருத்தி மூலை முடுக்குகளில் எல்லாம் தகவல்களை கொண்டு சேர்க்கலாம் எனவும் தலைமை செயலாளர் இறையன்பு கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், தமிழகத்தில் மக்களிடம் முக்கிய செய்திகளை விரைவாக சேர்க்கும் விதமாக இன்னும் சில ஊர்களில் தண்டோரா போடும் பழக்கம் இருக்கிறது. அதனை சமூக […]
