வேரோடு சாய்ந்து விழுந்த மரத்தை ரயில்வே ஊழியர்கள் அப்புறப்படுத்தியுள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள எழும்பூர் ரயில் நிலையம் அருகில் மரம் வேரோடு சாய்ந்து தண்டவாளத்தில் விழுந்து விட்டது. மேலும் அங்கு மின்கம்பிகள் அறுந்து கிடந்தது. இந்நிலையில் எழும்பூர் ரயில் நிலைய ஊழியர்கள் மரம் விழுந்து கிடந்ததை பார்த்து உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் சென்னை எழும்பூர் தாம்பரம் இடையே இயக்கப்பட்டு வந்த மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்ட பிறகு மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஊழியர்கள் […]
