Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வேகமாக வந்து கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில்…. சாமார்த்தியமாக செயல்பட்ட என்ஜின் டிரைவர்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

எக்ஸ்பிரஸ் ரயில் தண்டவாளத்தில் மோட்டார் சைக்கிள் எரிந்து கொண்டிருந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் பகுதியில் இருந்து ராமேஸ்வரத்திற்கு வாரம் ஒரு முறை எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் செகந்திராபாத்தில் இருந்து புறப்பட்டு, நேற்று அதிகாலை 3 மணி அளவில் ராமேஸ்வரம்-தங்கச்சிமடத்திற்கு இடைப்பட்ட பகுதியில் வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது, ரெயில்வே தண்டவாள பாதையில் மோட்டார்சைக்கிள் எரிந்து கொண்டிருந்ததை பார்த்த ரெயில் என்ஜின் டிரைவர் ரெயில்வே காவல்துறையினருக்கு தகவல் […]

Categories

Tech |