சரக்கு ரயில்கள் 90 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்குவதற்கு திண்டுக்கல்லில் உள்ள தண்டவாளங்களை மாற்றியமைப்பதற்கு ஆய்வு நடந்தது. நாட்டின் மிகப் பெரிய போக்குவரத்து ரயில் போக்குவரத்து அமைந்துள்ளது. அனைத்து மக்களும் வெளியூர் பயணத்திற்கும், நீண்ட தூரம் பயணம் செல்வதற்கும் ரயிலை தான் தேர்வு செய்கின்றார்கள். இதற்காக பாசஞ்சர் ரயில், அதிவிரைவு ரயில், எக்ஸ்பிரஸ் ரயில் இயங்குகின்றன. அதேபோன்று சரக்குப் போக்குவரத்திலும் ரயில்கள் தான் முக்கிய பங்கு வகிக்கிறது. அதில் நிலக்கரி, உரம், அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் […]
