மருத்துவர்கள் சங்கத்தினர் தமிழக முதல்வரிடம் முக்கிய வேண்டுகோள் ஒன்றை முன் வைத்துள்ளனர். நாடு முழுவதும் தேசிய மருத்துவர்கள் தினமாக ஜூலை 1 அனுசரிக்கப்படுகிறது. எப்போதும் இல்லாமல் இந்த வருடம் மிகச் சிறப்பாக மருத்துவர் தினமானது நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதற்கான காரணமாக கொரோனவைரஸ் தற்போது நாடு முழுவதும் பரவி பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் சூழ்நிலையில், மருத்துவர்கள் செவிலியர்கள் உள்ளிட்டோர் அயராது தங்களது கடமையை செய்து வருகிறார்கள். இதில் சில மருத்துவர்களும் உயிர்த் தியாகம் […]
