அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பதவிவிலக போவதைத் தொடர்ந்து 15 பேருக்கு மன்னிப்பு வழங்க உள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த மாதம் நடைபெற்றது. இதில் அனைவரும் எதிர்பார்த்ததற்கு ஏற்ப ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோபிடன் தான் வெற்றி பெற்றுள்ளார். ஏனென்றால் தற்போது அதிபராக இருந்த டொனால்டு டிரம்ப் பதவி வகித்த நாளிலிருந்தே பல சர்ச்சைகள் தான் ஏற்பட்டு வந்தது என்பது அனைவரும் அறிந்ததே. மேலும் கொரோனோ காலகட்டங்களில் சரியான அணுகுமுறையை அவர் கடைப்பிடிக்கவில்லை என்றும் அவ்வாறு […]
