மாநிலத்தில் தனித்தனியே இயங்கும் தணிக்கை முகமைகளை கண்காணிப்பதற்கு தனி அதிகாரியை நியமிக்கும் உத்தரவை நிதித்துறை வெளியிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு சென்ற வருடம் ஆளுநா் உரையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் அடிப்படையிலான உத்தரவை நிதித்துறை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் உள்ளாட்சி நிதித்தணிக்கை, கூட்டுறவுத்துறை தணிக்கை, பால் கூட்டுறவு சங்கங்களுக்கான தணிக்கை, மாநில அரசின் தணிக்கை, இந்து சமய அறநிலையத் துறை தணிக்கை மற்றும் இதர தணிக்கைப் பிரிவுகள் அனைத்தும் அரசின் நிதித்துறையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த […]
