சிறையில் அடைக்கப்பட்டுள்ள சித்த மருத்துவர் தணிகாசலத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. சித்த மருத்துவத்தின் மூலம் குணப்படுத்த கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாகவும், தன்னிடம் சிகிச்சை பெற்றவர்கள் குணமடைந்துள்ளனர் என்றும் சித்த மருத்துவர் தணிகாசலம் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இது தொடர்பாக அவருக்கு எதிராக மருத்துவ கவுன்சிலிங் அளித்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு வழக்கு பதிவு செய்தது. அதையடுத்து மேலும் இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கடந்த மே மாதம் தணிகாசலம் கைது செய்யப்பட்டு சிறையில் […]
