கர்நாடகா மாநிலம் பெங்களூர் சிவாஜிநகர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீசார் ஆந்திர மாநிலத்தில் பதுங்கி இருந்த கஞ்சா விற்பனையில் ஈடுபடும் கும்பலை பிடிக்க சென்றபோது விபத்தில் சிக்கியினார்கள். அதாவது போலீசார் சென்ற கார் சாலையோரம் பல்டி அடித்து கவிழ்ந்ததால் சப் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட மூன்று போலீஸ்காரர்கள் உயிரிழந்தனர். இது சக போலீஸ்காரர்கள் மத்தியில் பீகாரில் பீதியை ஏற்படுத்தியது. அதனைப் போல பெங்களூரு உள்ளிட்ட மாநிலம் முழுதும் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் கும்பலை பிடிக்கவும் வழக்குகள் குறித்து விசாரணைக்காகவும் […]
