கொரோனா தொற்று பரவல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 4 நாடுகளுடனான விமான சேவைக்கு சவுதி அரேபியா தடைவிதித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் ,ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 4 நாடுகளுடனான விமானப் போக்குவரத்துக்கு சவுதி அரேபியா தடை விதித்துள்ளது. அதோடு இந்த நாடுகளைச் சேர்ந்த பயணிகள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் நாட்டிற்குள் நுழையும் முன்பு கட்டாயம் தனிமைப்படுத்துதலில் உட்படுத்தப்படுவர் என்று அந்நாட்டு உள்விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமன்றி இந்த […]
