இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாடுவதற்கு தடை விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக முதல்வர் முக ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் டிசம்பர் 15 வரை அமலில் இருக்கும். அடுத்தகட்ட ஊரடங்கு குறித்து இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். மேலும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. ஆனாலும் உலக நாடுகளில் உருமாறிய ஒமைக்ரான் […]
